துறையூர்: துறையூர் பெரம்பலூர் சாலையில் நாகலாபுரம் வனப்பகுதி அருகே கார் மற்றும் இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் இருவர் பலி
துறையூர் அருகே நாகலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் இவரது மனைவி தனலட்சுமி. இருவரும் துறையூர் சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிய போது துறையூர் பெரம்பலூர் சாலையில் நாகலாபுரம் வனப்பகுதி அருகே இவர்களது இருசக்கர வாகனம் மீது கார் பின்னால் மோதியது. இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவம் குறித்து துறையூர் போலீசார் வழக்குப்பதிவு