Public App Logo
Jansamasya
���ीजेपी
Congress
Modi
Delhi
Viral
Jharkhand
���िल्ली
���िरफ्तार
Breakingnews
Madhya_pradesh
Pmmodi
Rahulgandhi
Haryana
Uttarpradesh
Jdu
Sambalpur
Cyclone
���ादी
Crimenews
Bareilly
Bcci
Agra
Breaking
Aimim
Railway
Biharnews
Jodhpur
Fatehpur
Kanganaranaut
No video available

துறையூர்: துறையூர்-ஆத்தூர் சாலையில் வெங்கடாசலபுரம் அருகே சரக்கு வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட ₹1,33,690 பறிமுதல்

துறையூர் சட்டமன்ற தொகுதி பறக்கும் படை அலுவலர் பாலமுருகன் தலைமையிலான குழுவினர் துறையூர்-ஆத்தூர் சாலையில் வெங்கடாசலபுரம் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தைச் சோதனை செய்ததில், முசிறி பார்வதிபுரத்தைச் சேர்ந்த வினோத் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ₹1,33,690-ஐ பறிமுதல் செய்து, வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்து, பின்பு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

MORE NEWS