திருவாரூர்: நாகராஜா கோயிலில் அலைமோதிய கூட்டம்: ஆவணி கடைசி ஞாயிறு சிறப்பு வழிபாடு
ஆவணி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாகர்கோவில் நாகராஜா கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.