துறையூர்: இ.பாதர் பேட்டை கிராமத்தில் நில தகராறு காரணமாக பெண் உட்பட மூவர் காயம். போலீசார் மூன்று பேர் மீது வழக்குப்பதிவு
இ.பாதர்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வரதராஜன் மற்றும் ஜெயச்சங்கர் உடன் பிறந்த சகோதரர்கள் நிலம் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. சர்ச்சைக்குரிய இடத்தில் ஜெய்சங்கர் தரப்பினர் சுற்றுச்சூழல் கட்டியதாக கூறப்படுகிறது இதன் வாக்குவாதம் பற்றி ஜெய்சங்கர் தரப்பை மற்ற தரப்பினர் தாக்கியதில் மூவர் காயம் அடைந்தனர் இதை அடுத்து தாக்கியமூன்று பேர் மீதும் உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு