Public App Logo
Jansamasya
Congress
Modi
Delhi
Viral
Jharkhand
���ेट्रोल
���िल्ली
���िरफ्तार
Breakingnews
Madhya_pradesh
Pmmodi
Rahulgandhi
Haryana
Uttarpradesh
Jdu
Sambalpur
Cyclone
���ादी
Crimenews
Bareilly
Bcci
Agra
Breaking
Aimim
Railway
Biharnews
Fatehpur
Kanganaranaut
Amitshah
No video available

துறையூர்: உப்பிலியபுரத்தில் ₹27 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடங்களை MLA ஸ்டாலின் குமார் திறந்து வைத்தார்

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், உப்பிலியபுரம் அன்பு நகரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ₹27 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக 2 வகுப்பறைகள் கட்டிடங்கள் கட்டப்பட்டது. இதனை எம்.எல்.ஏ., ஸ்டாலின் குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

MORE NEWS