துறையூர்: துறையூரில் பிரசித்தி பெற்ற சிக்கம் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு
துறையூரில் பிரசித்தி பெற்ற சிக்கம் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது முகூர்த்த கால் போகுதல் தீர்த்த குடம் முளைப்பாரி புறப்பாடு விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமம் மகாலட்சுமி கோபம் நவகிரக ஹோமம் பிரவேச பலி ஆகியவை நடைபெற்று தொடர்ந்து வஸ்திரதானம் கடம் புறப்பாடு நிகழ்வுகள் நடைபெற்று கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்