துறையூர்: உப்பிலியபுரத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கிக்கொண்டு மோசடி செய்த பெண் மீது வழக்கு பதிவு
சேலம் மாவட்டம் கவர் பண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த். உப்பிலிய புரத்தைச் சேர்ந்த துரை என்பவரது மனைவி அமுதா அரசு வேலை வாங்கித் தருவதாக கூறியதை நம்பி ரூ.4 லட்சத்தை பிரசாந்த் கொடுத்துள்ளார் நீண்ட நாட்கள் ஆகியும் வேலை வாங்கி தராததால் பிரசாந்த் பணத்தை திருப்பி கேட்ட போது ஒரு லட்சத்தை திருப்பி கொடுத்துள்ளார் மீதி பணத்தை அமுதா தரவில்லை கேட்டதற்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. பிரசாந்த் அளித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீசா