Public App Logo
Jansamasya
Viral
Jharkhand
���ेट्रोल
���िल्ली
���िरफ्तार
Breakingnews
Madhya_pradesh
Pmmodi
Rahulgandhi
Haryana
Uttarpradesh
Jdu
Sambalpur
Cyclone
���ादी
Crimenews
Bareilly
Bcci
Agra
Breaking
Aimim
Railway
Biharnews
Fatehpur
Kanganaranaut
Amitshah
Meerut
Fire
Jhansi
No video available

துறையூர்: வெங்கடாசலபுரம் புடலாத்தி சாலையில் அடையாளம் தெரியாத டிராக்டர்மோதி பைக்கில் சென்றவர் காயம் உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு

வெங்கடாசலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வையாபுரி. இவர் தனது இரு சக்கர வாகனத்தில் வெங்கடாசலபுரத்திலிருந்து சாலையில் சென்று கொண்டிருந்தார். இப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத டிராக்டர் ஒன்று மோதியதில் கீழே விழுந்து வையாபுரிக்கு காயம் ஏற்பட்டு திருச்சிஅரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் சம்பவம் குறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்

MORE NEWS