முசிறி: முசிறி நகராட்சி வடுகப்பட்டி மற்றும் பிற பகுதியில் அதிமுகவினர்தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர்
முசிறி நகராட்சி வடுகப்பட்டி பரிசல் துறையூர் ரோடு கடைவீதி புது தெரு கார்காத்தா தெரு நல்லமுத்து பிள்ளை தெரு மற்றும் பாலத்து மாரியம்மன் கோவில் தெரு பகுதிகளில் அதிமுகவினர் வேட்பாளர் சந்திரமவுனுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்தனர் இந்நிகழ்விற்கு முசிறி நகரச் செயலாளர் எம் கே சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.முன்னாள் எம்எல்ஏ மல்லிகா மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் ஆனந்த் முன்னாள் பேரூராட்சி தலைவர் ஸ்வீட் ராஜா பலர்