முசிறி: கிளியனூர் பட்டி கிராமத்தில் தனியார் வங்கி வேலைக்கு செல்ல மறுத்து வாலிபர் தூக்கிட்டு தற்கொலை போலீசார் வழக்கு பதிவு
கண்ணன் ஒரு அருகே கிளியனூர் பட்டியை சேர்ந்த சிவகுமார் மகன்ராஜ்கரன் வயது 21 இவர் பிகாம் சிஏ படித்துவிட்டு தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சிட்டி யூனியன் பேங்க் கிளை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.கடந்த நான்காம் தேதி திருச்சியில் படித்த தனியார் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிற்கு ஊருக்கு வந்துள்ளார்.திரும்ப வேலைக்கு செல்லவில்லை தந்தை வற்புறுத்தியதால்வீட்டில மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை