Public App Logo
Jansamasya
News
���ुलिस
Bjp
National
Bihar
���िहार
India
Congress
Modi
Delhi
Viral
Jharkhand
���ेट्रोल
���िल्ली
���िरफ्तार
Breakingnews
Madhya_pradesh
Pmmodi
Rahulgandhi
Haryana
Uttarpradesh
Jdu
Sambalpur
Cyclone
Crimenews
Bareilly
Bcci
Agra
Breaking
No video available

முசிறி: முசிறி நகராட்சியில் ஆறு மாதத்திற்குசொத்து வரி செலுத்தினால் 5% சலுகை நகராட்சி ஆணையர் கிருஷ்ணவேணி அறிவிப்பு

முசிறி நகராட்சி ஆணையர் கிருஷ்ணவேணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது சொத்து வரி விதிப்பு தாரர்கள் தங்களது 2024 25 ஆம் ஆண்டிற்கு முதல் அரையாண்டுக்கான சொத்து வரியினை ஏப்ரல் 30-க்குள் செலுத்தினால் ஐந்து சதவீத ஊக்கத்தொகை என அறிவித்துள்ளார் சொத்து வரி தாரர்கள் உடன் செலுத்தி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்

MORE NEWS