முசிறி: முசிறியில் தா.பேட்டை சாலையில் உள்ள முன்னாள் அமைச்சர் சிவபதி இல்லத்தில்அதிமுக தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
முசிறியில் தா.பேட்டை சாலையில் உள்ளமுன்னாள் அமைச்சர் சிவபதி இல்லத்தில்அதிமுக முசிறி சட்டமன்ற தொகுதி தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார் முன்னாள்அமைச்சர்கள் என் ஆர் சிவபதி அண்ணாவி முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு மல்லிகா சின்னசாமி முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக பெரம்பலூர் தொகுதி பொறுப்பாளர் தங்கமணி கலந்து கொண்டு தேர்தல் பணிகள்