முசிறி: மலையப்ப நகர் காலனி ஏரிக்கரையில் லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை
போலீசார் வழக்குப்பதிவு
தாப்பேட்டை அருகே மலையப்பா நகர் காலனியில் வசித்து வந்தவர் ரவிக்குமார் வயது 45 இவர் லாரி டிரைவர் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார் இதில் மனம் உடைந்த ரவிக்குமார்மலையப்ப நகர் காலனி ஏரி கரை பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் சம்பவம் குறித்துதாப்பேட்டை போலீசார்வழக்குபதிந்து விசாரணை