திருவாரூர்: தவெக நிர்வாகி கைது: பெண்ணிடம் அத்துமீறிய கொடூரம்! அதிர்ச்சியில் திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக இளைஞரணி நிர்வாகி இம்ரான் கைது. தொடர் தொல்லை மற்றும் அத்துமீறல் காரணமாக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வேலூர் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.