விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் தேர்களுக்கு ₹10 லட்சம் மதிப்பில் அலங்காரத்துணிகளை இன்ஃபாண்ட் பள்ளி தாளாளர் கோவில் செயல் அலுவலர் மாலாவிடம் வழங்கினார்
விருத்தாச்சலத்தில் புகழ்பெற்ற விருத்திகிரீஸ்வரர் கோவிலில் மாசி மக பெருவிழாவை ஒட்டி தேரோட்டம் வருகின்ற 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்களை புதிய அலங்கார துறைகளைக் கொண்டு அலங்கரிக்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் விருத்தாச்சலம் இன்ஃபேண்ட் பள்ளி தாளாளர் விஜயகுமார் ரூபாய் 10 லட்சம் மதிப்பில் தேர்களுக்கு தேவையான அலங்காரத் துணிகளை வழங்கினார் கடந்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்களை புதிய அலங்காரத் துணிகளால் அலங்கரித்து வருகின்ற 23ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது என செயல் அலுவலர் மாலா அறிவிப்பு