விருத்தாசலம்: விருதாச்சலம் அரசு பெண்கள் விடுதியில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை துணை காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் இயக்கி வைத்தார்
விருதாச்சலம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் பெண்கள் விடுதியில் உள்ள மாணவிகளுக்கு முறையான சுகாதாரமான குடிநீர் வழங்கப்படுவதில்லை என துணை காவல் கண்காணிப்பாளரிடம் முறையிட்டனர் இதனை அடுத்து துணை காவல் கண்காணிப்பாளர் ஆறுகிறார் விருத்தாச்சலம் அபிதா முதிர்சோலை உரிமையாளருடன் நிதி உதவி அளித்து குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் அமைக்க ஏற்பாடு செய்தார்.இதற்கு மாணவிகள் நிகழ்ச்சி