முசிறி: சேருகுடி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி
சேருகுடி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் 100 சதவீத வாக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி தலைமை விகித்தார் முன்னாள் ஊராட்சி தலைவர் அசோக்குமார் வட்டார இயக்க மேலாளர் ரேவதி வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாக்காளர் விழிப்புணர்வு பேசினர் உறுதிமொழி ஏற்கப்பட்டது வாக்காளர் விழிப்புணர்வு கோலா போட்டி நடைபெற்று பரிசு