முசிறி: முசிறி நகரின் பல்வேறு பகுதிகளில் பாஜக கூட்டணி பாரிவேந்தருக்கு அவரது மகன் மற்றும் சின்னத்திரை நடிகர் தீவிர பிரச்சாரம்
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஐ ஜே கே கட்சியில் பாரிவேந்தர் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்.அவரை ஆதரித்து அவரது மகன் ரபி பச்சமுத்து மற்றும் சின்னத்திரை நடிகை அம்மு ராமச்சந்திரன் சின்னத்திரை நடிகர்கள்குறிஞ்சிநாதன் ராஜ்கமல் ஆகியோர் தாமரை சின்னத்தில் வாக்குகள் கேட்டு அவரது சாதனைகளை எடுத்துக் கூறி தீவிர பிரச்சாரம் செய்தனர் இந்நிகழ்வில்ஐஜேகே மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்