முசிறி: முசிறி புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் மினி மஹாலில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
முசிறி புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் மினி மஹாலில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது மாவட்டத் துணைச் செயலாளர் அசாருதீன் தலைமை விகித்தார் பங்குத்தந்தை குழந்தை ராஜ் அதிமுக எம்எல்ஏ மல்லிகா நகரச் செயலாளர் சுப்பிரமணி தேமுதிக ராஜலிங்கம் புதிய தமிழகம் சின்னையன் வாழ்த்துரை வழங்கினர்