முசிறி: தா.பேட்டை கடைவீதியில் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பிரச்சாரம்
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக அருண் நேரு போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தாப்பேட்டை கடைவீதியில் திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பிரச்சாரம் மேற்கொண்டார். அதே சமயம் ஒன்றிய செயலாளர் கே.கே.ஆர் சேகரன், பாப்பபட்டி பெரியசாமி, முக்கிய நிர்வாகிகள், ஆப்பிள் கணேசன், மயில்வாகனன் மற்றும் திரளான பொதுமக்கள் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.