முசிறி: முசிறி சட்டமன்ற தொகுதிக்கு கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துவரப்பட்டு முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது.
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதினாறு வேட்பாளர் பெயர் மற்றும் சின்னங்கள் இடம் பெறும் 23 வேட்பாளர்கள் மற்றும் நோட்டோ சேர்த்து 24 சின்னங்கள் இடம் பெற உள்ளதால் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் 2 மின்னணுவாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது இதற்காக முசிறி தொகுதிக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 312 வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்துவரப்