திருவாரூர்: மதுரையில் பயங்கரம்! பட்டாசு வெடித்த குடும்பத்தை அரிவாளால் வெட்டிய 4 பேர் கைது
மதுரை கீரைத்துறையில் தீபாவளி அன்று பட்டாசு வெடித்த குடும்பத்தினரை, மதுபோதையில் இருந்த 4 பேர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.