முசிறி: முசிறியில் தா.பேட்டை சாலையில் உள்ள ஐஜேகே தேர்தல் அலுவலகத்தில்முசிறி சட்டமன்றத் தொகுதி தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
முசிறி தா.பேட்டை சாலையில் உள்ள ஐ ஜே கே தேர்தல் அலுவலகத்தில்முசிறி சட்டமன்றத் தொகுதி தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு ஓபிஎஸ் அணிதிருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ரத்தினவேல் தலைமை விகித்தார் ஐஜேகே முதன்மைச் செயலாளர் எஸ் எஸ் வெங்கடேஷ் தலைமை நிலைய செயலாளர் வரதராஜன் முன்னிலை வகித்தனர் கூட்டத்தில் அமைப்பது தேர்தல் பணியாற்றுவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது