தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அரசூர் பனைவிளை பகுதியை சேர்ந்தவர் ரவி. இவருக்கு இரண்டு மகன் ஒரு மகள் உள்ள நிலையில் அனைவரும் திருமணம் ஆகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.இவர் அப்பகுதியில் உள்ள தோட்டங்களில் தேங்காய் வெட்டும் பணி செய்து வருகிறார்.