விருத்தாசலம்: டி,வி,புத்தூர் கிராமத்தில் தூக்கு மாட்டிய நிலையில் கணவர் சடலம் முதல் மனைவி அளித்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் விசாரணை
விருத்தாசலம் தாலுகா டிவி.புத்தூர் கிராமத்தை சேர்ந்த மாயவனுக்கு இரண்டு மனைவிகள் ,2 வது மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்த மாயவன் தனது மனைவி மீது சந்தேகத்தால் மூன்று நாட்களாக சண்டை வந்துள்ளது இந்நிலையில் பிப்ரவரி 6 ஆம் தேதி தூக்குமாட்டி இறந்த நிலையில் சடலத்தை கண்ட முதல் மனைவி புகாரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்