விருத்தாசலம்: கோபாலபுரம் பகுதியில் 3 கோவில்களில் உண்டியல் உடைத்து இரண்டு பவுன் அம்மன் நகை மற்றும் பணம் கொள்ளை போலீசார் விசாரணை
விருதாச்சலம் அடுத்த கோபாலபுரம் கிராமத்தில் திரௌபதி அம்மன் மாரியம்மன் வீரனார் ஆகிய கோவில்களில் மர்ம நபர்கள் கோவிலின் வெளிக்கதவு மற்றும் உண்டியலின் பூட்டு ஆகியவை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த இரண்டு பவுன் நகை மற்றும் கோவில் உண்டியலில் இருந்த சுமார் 50,000 ரொக்கம் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது குறித்து போலீசார் விசாரணை