மங்கலம்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தேவி தலைமையிலான போலீசார் சித்தேரிக்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தனது வீட்டில் புதுச்சேரி மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த ராஜேந்திரன் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 19 குவாட்டர் பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.