விருத்தாசலம்: நெய்வாசல் கிராம மக்கள் தனி நபர் ஆக்கிரமித்துள்ள அரசு இடத்தை மீட்டு தரக்கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்
திட்டக்குடி தாலுகா நெய்வாசல் கிராமத்தில் அரசு குட்டை புறம்போக்கு இடத்தினை தனிநபர் ஆக்கிரமித்து பட்டா பெற்றுள்ளார் ஆகவே அந்த இடத்தின் பட்டாவை ரத்து செய்து அந்த இடத்தில் ரேஷன் கடை கட்டி தருமாறு கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேர்முக உதவியாளரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்