திருவாரூர்: தக்கலையில் கொடூரம்: மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த 5 பேர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை சிபின் உள்ளிட்ட 5 வாலிபர்கள் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் ஐந்து பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.