திருவாரூர்: காதலியை பார்க்கச் சென்ற இளைஞன் கடத்தல்! கொடூரத் தாக்குதலுக்கு பின்னணி என்ன?
கேரளாவில் காதலனைத் தீர்த்துக்கட்ட காதலியே ஸ்கெட்ச் போட்டு நண்பர்களுடன் சேர்ந்து கடத்தி தாக்கிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் இருவர் ஏற்கனவே பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.