திருவாரூர்: திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்: ஆ.ராசா பரபரப்பு எச்சரிக்கை - திமுகவில் என்ன நடக்கிறது?
அரசியல் மேடைகளில் திமுக தலைவர்களின் அநாகரிகமான பேச்சுக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. விமர்சனங்களுக்கு ஆளான ஆ.ராசா தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்ததோடு, மீண்டும் ஒரு எச்சரிக்கையும் விடுத்துள்ளார். இது குறித்து மாணிக்கம் தாகூர் மற்றும் தவெக விடுத்துள்ள கடும் கண்டனங்கள் என்ன? முழு விவரம் இதோ.