மோகனூர்: நாமக்கல்லில் இந்திய மாணவர் சங்கம் போராட்டம்: தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்தம் ரத்து செய்யக் கோரிக்கை
தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்தம் 2026-ஐ ரத்து செய்யக் கோரி நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. உயர்கல்வியை தனியார்மயமாக்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.