Public App Logo
நகரம் முழுவதும் காவல்துறை கண்காணிப்பு வளையத்தில்! 80-வது சுதந்திர தின விழாவையொட்டி, அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #IndependenceDay2026 #80thIndependenceDay #PoliceSecurity - Viluppuram News