புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம் கீழக்குடி வட்டத்துர் ஊராட்சியை சேர்ந்த சாத்தகுடி கிராமத்தில் 50 ஆண்டுகளாக சாலை வசதி செய்து தர வில்லை எனக் கூறி கிராம மக்கள் சாலையில் நெல் நடவு செய்து தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி எதிர்ப்பை தெரிவித்தனர்