ஆவுடையார் கோவில்: பெருநாவலூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மதிப்பெண் சான்றிதழ் வழங்காததை கண்டித்து மாணவர்கள் காத்திருப்பு போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுக்கா பெருநாவலூர் அரசு கடை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது இக்கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ் தரவில்லை எனக் கூறப்படுகிறது இதனால் ஆத்திரமடைந்த மாணவ மாணவிகள் கல்லூரி வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.