திருவாரூர்: நீதிமன்றத்தில் ஆணி விழுங்கிய திருடன்! கோவையில் 10 ஆண்டு சிறை தீர்ப்பு
தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்த குற்றச்செயல்கள்! நகை திருட்டில் ஈடுபட்ட இளைஞர் ஆணி விழுங்கி மருத்துவமனையில் அனுமதி, கோவையில் கொள்ளையனுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் தஞ்சையில் நடந்த நகைப்பறிப்பு சம்பவம் என பரபரப்பு தகவல்கள் இதோ.