திருவாரூர்: குன்னூர் மண்சரிவு: உயிருக்கு அஞ்சாமல் ஆபத்தான பாதையில் நடக்கும் மக்கள்! அதிர்ச்சி
நீலகிரி குன்னூர்-மேட்டுப்பாளையம் பாதையில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில், உயிருக்கு ஆபத்தான நிலையில் பொதுமக்கள் நடந்து செல்கின்றனர். மீண்டும் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் இப்பகுதியில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு இந்த வீடியோவைப் பாருங்கள்.