திருவாரூர்: ஆன்லைன் மூலம் போதை மாத்திரை: கல்லூரி மாணவர்கள் 5 பேர் அதிரடி கைது!
திருவாரூர் மன்னார்குடியில் ஆன்லைன் மூலம் நாக்பூரிலிருந்து போதை மாத்திரைகளை வரவழைத்து பயன்படுத்திய 5 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 100 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.