திருவாரூர்: சென்னையில் அதிர்ச்சி: பேருந்து நடத்துனரின் காதை கடித்து, அரிவாளால் வெட்டிய கும்பல்!
சென்னையில் பேருந்து நடத்துனரை பட்டப்பகலில் வழிமறித்து கத்தியால் வெட்டி, காதைக் கடித்துத் துப்பிய கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்விரோதம் காரணமாக நடந்த இந்த தாக்குதலின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.