திருவாரூர்: முதல்வர் விஜய் லண்டன் பயணம்: கிளம்பிய சர்ச்சை - என்ன காரணம்?
தமிழக முதலமைச்சர் விஜய் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றுள்ள நிலையில், நயினார் நாகேந்திரன் எழுப்பியுள்ள கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயணத்தின் பின்னணி என்ன? முழு விவரங்கள் இதோ.