மடத்துக்குளம்: திருப்பூர்: நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த முதலை - நாய்கள் துணிச்சலான செயல் வைரல்!
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பாப்பான்குளம் பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்த முதலையை வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் துணிச்சலுடன் விரட்டிய வீடியோ வைரலாகி வருகிறது. இது குறித்து வனத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.