திருப்பூர் தெற்கு: திருப்பூர்: ஓரினச்சேர்க்கை வீடியோ காட்டி மிரட்டிய நண்பன் கொலை - தலைமறைவான புதுமாப்பிள்ளை
திருப்பூர் சாமுண்டிபுரத்தில் ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்திய நண்பனை, அம்மிக்கல்லை தலையில் போட்டு புதுமாப்பிள்ளை முத்து என்பவர் கொலை செய்துள்ளார். இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய முத்துவை தேடி வருகின்றனர்.