திருப்பூர் தெற்கு: திருப்பூரில் தென்னாடு மக்கள் கட்சி சார்பில் முக்குலத்தின் முப்பெரும் விழா
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் முன்பு தென்னாடு மக்கள் கட்சி சார்பில் முக்குலத்தின் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்தப்பட்டு, 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.