திருப்பூர் தெற்கு: திருப்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணி மற்றும் பொதுக்கூட்டம்!
திருப்பூரில் 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பலவஞ்சிபாளையத்தில் தொடங்கிய ஊர்வலம் வெள்ளியங்காடு நால்ரோட்டை அடைந்தது. நிகழ்வில் கோட்டப் பொறுப்பாளர் ஈஸ்வரமூர்த்தி சிறப்புரையாற்றினார்.