திருவாரூர்: முதல்வர் சொந்த கிராமத்தில் பயங்கரம்! காரை அடித்து நொறுக்கி பெண்களை மிரட்டிய கும்பல்
ராமநாதபுரம் முத்துப்பேட்டையில் கூலிப்படையினர் காரை அடித்து நொறுக்கி, பெண்களை ஆயுதங்களைக் காட்டி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு கோரி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் முதல்வருக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.