திருவாரூர்: 180 பேருக்கு அண்ணா பதக்கம்! சிறுவனை காப்பாற்றிய தீயணைப்பு வீரருக்கு ஸ்பெஷல் கௌரவம்!
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 180 காவல்துறை மற்றும் சீருடை பணியாளர்களுக்கு முதல்வர் அண்ணா பதக்கங்களை அறிவித்துள்ளார். இதில் உயிரை துச்சமென மதித்து சிறுவனை காப்பாற்றிய தீயணைப்பு வீரர் ஆர். ராஜசேகருக்கு வீரதீர பதக்கம் வழங்கப்பட உள்ளது.