Public App Logo
Jansamasya
News
���ुलिस
Bjp
National
Bihar
���िहार
India
Congress
Modi
Delhi
Viral
Jharkhand
���ेट्रोल
���िल्ली
���िरफ्तार
Breakingnews
Madhya_pradesh
Pmmodi
Rahulgandhi
Haryana
Uttarpradesh
Jdu
Sambalpur
Cyclone
Crimenews
Bareilly
Bcci
Agra
Breaking
No video available

முசிறி: முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி

பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட முசிறி சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், படம் மற்றும் சின்னம் பொருத்தும் பணி முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. முசிறி சட்டமன்ற தொகுதியில் அடங்கிய 260 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படவுள்ள 312 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது. கோட்டாட்சியர் ராஜன் தலைமையில் வட்டாட்சியர் முன்னிலையில் இப்பணி நடைபெற்றது.

MORE NEWS