முசிறி: தாப்பேட்டையில் தேமுதிக மாவட்ட செயலாளர் கே எஸ் குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அ தி மு க வேட்பாளர் சந்திர மோகன்
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திர மோகன் தாபேட்டை ஒன்றியத்தில்வாக்குகள் சேகரித்தார் அப்போது தா.பேட்டை பகுதியில்அவருடன் தேமுதிக மாவட்ட செயலாளர் கே எஸ் குமார் கலந்து கொண்டார்கேஎஸ் குமார்பிறந்தநாள் என்பதே அறிந்து கொண்டு அதிமுக வேட்பாளர் சந்திர மோகன் குமாருக்கு இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்அப்போது அதிமுக ஒன்றிய செயலாளர் ஜெயம் தேமுதிக ஒன்றியச் செயலாளர்கள் செல்லதுரை சரவணன் வாழ்த்து கூறி