முசிறி: நெசவாளர்களின் அடிப்படை பிரச்சனைகள் எதுவாயினும் தீர்ப்பதற்கு பாடுபடுவேன் பாரிவேந்தர் ஜெம்புநாதபுரத்தில் பேசி வாக்குகள் சேகரித்தார்
பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கூட்டணியில் தாமரை சின்னத்தில் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார் புலிவலம் கோமங்கலம் ஐயம்பாளையம் திருத்தலையூர் நல்லியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்தார்அது சமயம் பிரவீன் பச்சமுத்து மாநில செயலாளர் ஏ கே டி வரதராஜன் மாவட்ட தலைவர் கருணாகரன்'ஓபிஎஸ் அணியின் நிர்வாகிகள் பாலகுமார் பிஜேபி அஞ்சாநெஞ்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்