முசிறி: முசிறி அருகே சூரம்பட்டி கிராமத்தில் பட்டியில்நாய்கள் கடித்து 11 ஆடுகள் பலியானசம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
முசிறி அருகே சூரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் இவர் ஆடு மாடுகள் மேய்த்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார் நேற்று மாலைபட்டியில் ஆடுகளை அடைத்து விட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.காலையில் சென்று பார்த்த போது பதினோரு ஆடுகள் அப்பகுதியில் சுற்றி தெரிந்த நாய்கள் கடித்து குதறியதில்இறந்து கிடந்துள்ளது